கருப்பு சேலையில் மனதை கவரும் பிரியங்கா மோகன்!

published 1 week ago

கருப்பு சேலையில் மனதை கவரும் பிரியங்கா  மோகன்!

நடிகை பிரியங்கா மோகன்  சேலையில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில்  நடித்து வரும் பிரியங்கா மோகன், கவர்ச்சி இன்றி ரசிகர்களை ஈர்த்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் நடித்த டான், டாக்டர், நானியுடன் நடித்த கேங்க் லீடர் போன்ற படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.





கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தொடர்ந்து தமிழில்   2021 ஆம் ஆண்டு டாக்டர் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.  




நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக  எதற்கும் துணிந்தவன், நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக டான்,  னுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தில்  நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.





அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற புடவையில்  சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் பிரியங்கா. இவரது இந்த அழகிய புகைப்படங்கள்  ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw