மத்திய அரசு வேலைவாய்ப்பு: 40 காலிப் பணியிடங்கள்... உள்ளூரிலே பணி புரியலாம்!

published 9 months ago

மத்திய அரசு வேலைவாய்ப்பு: 40 காலிப் பணியிடங்கள்... உள்ளூரிலே பணி புரியலாம்!

இந்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  
இது பற்றிய விவரங்களை காண்போம்.

காலிப் பணியிடங்கள்

Young Professionals – 40

சம்பளம்

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.26,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் B.Sc (இயற்பியல் அல்லது வேதியியல்) அல்லது B.Tech in Textile Technology துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியமர்த்தப்படும் இடங்கள்

திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை, பெங்களூர், டெல்லி (NCR), குண்டூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர்,
கான்பூர், கண்ணூர், கரூர், மும்பை, லூதியானா, கொல்கத்தா  ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள  தேவையான ஆவணங்களுடன் இணைத்து  விண்ணப்பிக்க வேண்டும்.   விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி 31.05.2024 ஆகும்.

தேர்வு

நேர்முக தேர்வு, எழுத்து தேர்வு மூல  தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் குறித்த மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள https://textilescommittee.nic.in/recruitment-post-young-professional-designated-project-assistant-textile-testing என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe