கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

published 2 years ago

கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இருகூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 27) காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா். பள்ளபாளையம் (ஒரு சில பகுதிகள்), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு சில பகுதிகள்),  சின்னியம்பாளையம் (ஒரு சில பகுதிகள் ), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு சில பகுதிகள்),  கோல்டுவின்ஸ் (ஒரு சில பகுதிகள்), அத்தப்பகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe