கோவை, சேலம், ஈரோடு மார்க்கமாக செல்லும் 5 சிறப்பு ரயில்கள் ரத்து

published 8 months ago

கோவை, சேலம், ஈரோடு மார்க்கமாக செல்லும் 5 சிறப்பு ரயில்கள் ரத்து

கோவை: நிர்வாக காரணங்களால் கோவை வழியாக செல்லும் சிறப்புரைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

1.    ரயில் எண்.06041 மங்களூர் - கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் 08, 15, 22 & 29 ஜூன், 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

2.    ரயில் எண்.06042 கோயம்புத்தூர் - மங்களூர் வாராந்திர சிறப்பு ரயில் 08, 15, 22 & 29 ஜூன், 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

3.    ரயில் எண்.06071 கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் 07, 14, 21 & 28 ஜூன், 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

4.    ரயில் எண்.06072 ஹஸ்ரத் நிஜாமுதீன் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் 10, 17, 24 ஜூன் & 01 ஜூலை, 2024 ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe