கோவையில் வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு மட்டும்... எங்கு? எப்போது?

published 8 months ago

கோவையில் வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு மட்டும்... எங்கு? எப்போது?

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கோவையில் செயல்படும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

தற்காலிக நியமனம் அடிப்படையில் மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி மற்றும்  விருப்பம் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

தேர்வு  

நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.  நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் ஜூன் 10, 11, 12 ஆகும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICAR-Central Institute for Cotton Research (ICAR), Regional Station, Maruthamalai Road, Coimbatore – 641 003, Tamil Nadu

மேலும் விவரங்கள்

கல்வித் தகுதி, சம்பளம் உள்ளிட்ட மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://cicr.org.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe