வங்கி வேலை: 9,995 காலியிடங்கள்... டிகிரி தகுதி போதும்!

published 8 months ago

வங்கி வேலை: 9,995 காலியிடங்கள்... டிகிரி தகுதி போதும்!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் மற்றும் துணை மேலாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்

Office Assistant (Multipurpose) - 5585, Officer Scale-I (Assistant Manager) - 3499, Officer Scale-II General Banking Officer (Manager) - 496, Officer Scale-II (Agriculture Officer) – 70, Officer Scale-II (Marketing Officer) - 11, Officer Scale-II (Treasury Manager) – 21, Officer Scale-II (Law) – 30, Officer Scale-II (CA) – 60, Officer Scale-II (IT) - 94, Officer Scale-III (Senior Manager) - 129 என மொத்தம்  9,995 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தப் பணியிடங்களுக்கு https://www.ibps.in/  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 
ஜூன் 27 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும்.

விவரம்

கல்வித் தகுதி, வயதுத் தகுதி, தேர்வு முறை  போன்ற விவரங்களை அறிந்து கொள்ள  https://www.ibps.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe