ருக்மணி வசந்த் ஸ்டன்னிங் போட்டோஸ்!

published 8 months ago

ருக்மணி வசந்த் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகை ருக்மிணி வசந்த் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

கன்னட நடிகையான ருக்மிணி வசந்த்  பல கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் Sapta Saagaradaache Ello எனும் கன்னட படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள எஸ்கே 23 படத்தில் நாயகியாக இணைந்துள்ளார். விஜய்சேதுபதியின் 51வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இன்ஸ்டாவில் ஏராளமான போலோவ்ர்களை கொண்டுள்ள ருக்மிணி வசந்த், அடிக்கடி போட்டோஸ் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி தற்போது கருப்பு நிற உடையில் இருக்கும் தனது போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe