கோவையில் வாகன ஓட்டி மீது விழுந்த மின்கம்பிகள்- பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 7 months ago

கோவையில் வாகன ஓட்டி மீது விழுந்த மின்கம்பிகள்- பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை- பொள்ளாச்சி சாலை சுந்தராபுரம் அண்ணாசிலை  பகுதியை அடுத்து காந்திநகர் பகுதி உள்ளது.  இங்கு உள்ள 7வது தெருவில் நேற்று காலை சுமார் 8:45 மணியளவில்  மின்கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அருந்து விழுந்துள்ளன. 

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டி ஒருவர் மீது மின் கம்பிகள் விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின்கம்பங்கள் சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளது.

தற்பொழுது இந்த விபத்தின்  சிசிடிவி கட்சிகள் வெளியாகி உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/aqEboo7G4WQ

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe