Accenture வேலைவாய்ப்பு: தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிங்க!

published 7 months ago

Accenture வேலைவாய்ப்பு: தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிங்க!

Accenture ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியாகி உள்ளது. Accenture ஐடி நிறுவனம் தமிழகத்தில் சென்னை, கோவை, கர்நாடகாவில் பெங்களூர், தெலுங்கானாவில் ஹைதராபாத், மத்திய பிரதேசத்தில் இந்தூர், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, மகாராஷ்டிராவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில்  இயங்கி  வருகிறது.

Accenture நிறுவனத்தில்  Application Support Engineer பணிக்கு வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்பான துறையில் டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி மற்றும் பணி அனுபவங்கள் குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி குறிப்பிடவில்லை. எனவே, விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிப்பது நல்லது. தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.  பணிக்கு தேர்வு செய்யப்படும்  நபர்கள் பெங்களூரில் பணி அமர்த்தப்படுவார்கள்.

பணிக்கு Accenture நிறுவனத்தின் இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு லிங்கை க்ளிக் செய்யவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe