'வணங்கான்' டிரைலர் ரிலீஸ்.. தேதி அறிவித்த படக்குழு!

published 7 months ago

'வணங்கான்' டிரைலர் ரிலீஸ்.. தேதி அறிவித்த படக்குழு!

வணங்கான் படத்தின் டிரைலர் எப்போது  வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Vanangaan' Teaser: Arun Vijay is intensity personified in director Bala's  actioner - The Hindu

வணங்கான் படத்தில் முதலில் சூர்யா  நடிக்க ஒப்பந்தமாகினார். ஆனால்  சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகி கொண்டார். தொடர்ந்து   அருண்விஜய் படத்தில் இணைந்தார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  

Vanangaan teaser: Arun Vijay fits well in Bala's universe of realism and  violence | Tamil News - The Indian Express

வணங்கான் திரைப்படத்தில்  ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

Vanangaan: First Look Of Arun Vijay From Bala's Tamil Film Is Out | See  Posters

அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளதால்  படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.  வணங்கான் இந்த  மாதம்  திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரைலர்   ஜூலை 8ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என போஸ்டர்  வெளியிட்டு படக்குழு  தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe