தங்கம் விலை 3 நாட்களாக தொடர் சரிவு!

published 2 weeks ago

தங்கம் விலை 3 நாட்களாக தொடர் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நடப்பு ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் அதிரடியாக சரிவை சந்தித்தன.

கடந்த மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. நேற்று முன் தினமும், நேற்றும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்த நிலையில், இன்று பவுனுக்கு ரூ.200 விலை குறைந்துள்ளது.
தங்கம்  அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்

22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,670க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.53,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,464க்கும், ஒரு பவுன் ரூ.43,712க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.91க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe