கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கண்காட்சி...

published 4 months ago

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்கள் கண்காட்சி...

கோவை: மாற்றுத் திறனாளிகளுக்கான புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் முயற்சிகள்,புதுமையான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி  தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

 

கோவை மாவட்டம் கற்பகம் உயர்கல்வி அகாடமியில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதுமையான தீர்வுகளைக் கண்டறியும் முயற்சிகள், புதுமையான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களின் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆப, அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். 
 

இந்நிகழ்ச்சியில் கற்பகம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் ராமசாமி, துணைவேந்தர் வெங்கடாஜலபதி, கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வசந்தகுமார் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தக இயக்க திட்ட அலுவலர் காயத்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 10 சதவிதத்திற்கு அதிகமான மாற்றுத்திறனாளி மாணவர்களை கொண்டுள்ள 12 கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் அதிகமான மாற்றுத்திறனாளி பணியாளர்களை கொண்டுள்ள 6 நிறுவனங்கள் என மொத்தம் 18 கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு Inclusive Awards யை மாவட்ட ஆட்சித்தலைவர்
கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe