கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்- காரணம் என்ன?

published 4 days ago

கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்- காரணம் என்ன?

கோவை:  மத்திய அரசை கண்டித்து கோவை ரயில் நிலையத்தை 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர். 

மத்திய அரசு  குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பிப் பெற வேண்டும்.விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்து விவசாயிகளின் தற்கொலை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

எம்.எஸ்.பி கேட்டு சாகும் வரை உள்ளவர்களுக்கும் பஞ்சாப் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe