இந்துக்கள் ஓட்டு போடாத நிலை வந்துவிட்டால் உதயநிதி இந்து என கூறிக்கொள்வார்- சிபிஆர் கோவையில் பேட்டி...

published 17 hours ago

இந்துக்கள் ஓட்டு போடாத நிலை வந்துவிட்டால் உதயநிதி இந்து என கூறிக்கொள்வார்- சிபிஆர் கோவையில் பேட்டி...

கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பிரகதி மருத்துவமனையில் புதிய பல்துறை சிறப்பு பிரிவை மகாராஷ்டிரா கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் :

மும்பையில் 13 பேர் இறந்ததற்கு துரதிஷ்டவசமான விஷயம் மிகப்பெரிய விபத்து இரவு எனக்கு தெரிவித்தார்கள் அதனால் இன்று உடனடியாக புறப்பட செல்கிறேன் உயிர் இழந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல புறப்படுகிறேன்.இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் தமிழக அரசியல் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அப்படித்தான் நானும் பார்க்கிறேன் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசும்போது நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் சங்கிகளுக்கு வயிற்று எரிச்சல் என கேள்விக்கு அவர் தான் கிறிஸ்தவன் என்று சொல்வதற்கு மற்றவர்களுக்கு ஏன் எரிச்சல் வரப்போகிறது ஒருவேளை நான் இந்துக்கள் அனைவரும் அவருக்கு ஓட்டு போடாத நிலை என்ற வந்துவிட்டால் அவள் இந்து என்று சொல்லுவார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe