கோவையில் உணவுத் துறை கண்காட்சி! வீடியோ உள்ளே

published 8 months ago

கோவையில் உணவுத் துறை கண்காட்சி! வீடியோ உள்ளே

கோவை: கோவையில் ஐந்து வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை கொடிசியாவில் நடைபெறுகிறது. 

இதில், தென்னிந்தியாவில் உள்ள சமையல் வணிகங்களுக்கு உணவு, பேக்கிங், உணவு தறிக்கும் இயந்திரங்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் புதிய இயந்திரங்களை காட்சிப்படுத்தப்படுகிறது.

இந்த கண்காட்சியின் முந்தைய பதிப்புகள் தெலுங்கானாவில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கோவையில் நடைபெறவுள்ளது.

பால்வளத்துறை இக்கண்காட்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

மாதம்பட்டி குழும நிறுவனங்களின் தலைவர் ரங்கராஜ் இக்கண்காட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். 

கண்காட்சி குறித்து சினெர்ஜி எக்ஸ்போசர்ஸ் இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் மற்றும் துணைத் தலைவர் சசி குமார் கூறுகையில்,  

"இந்த நிகழ்வுகளில் இந்தியா முழுவதும் இருந்து 300 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இடம்பெறுவார்கள். நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பங்களாதேஷ் மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட 8 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மொத்தமுள்ள 300  கண்காட்சியாளர்களில், 100க்கும் மேற்பட்டோர் கோவையைச் சேர்ந்தவர்கள்." என்றனர்.

இந்த செய்திக்கான வீடியோவை பார்க்க லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago