கவனம் ஈர்க்கும் கொட்டுக்காளி டிரைலர்... வீடியோ உள்ளே!

published 6 months ago

கவனம் ஈர்க்கும் கொட்டுக்காளி டிரைலர்... வீடியோ உள்ளே!

நடிகர் சூரி  நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கூழாங்கல் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ், இயக்கியுள்ள படம் கொட்டுக்காளி. இந்தப் படத்தை  சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார்.  

Kottukkaali Trailer and songs. தமிழ் movie trailers, songs and clips from -  IndiaGlitz.com

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

మ్యూజిక్ డైరెక్టర్ లేని సినిమా.. అంతా కోడి అరుపుతోనే | Kottukkaali Movie  Trailer Telugu And Details | Sakshi

இந்த படத்தின் மீதான  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மூட நம்பிக்கை, ஆணாதிக்கம், சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan unveils trailer for Kottukkaali: A film exploring caste and  love

இந்நிலையில் கொட்டுக்காளி  படத்தின் டிரைலர் இன்று  வெளியாகியுள்ளது.  இந்த டிரைலரில் பெரிதாக வசனங்கள் இடம் பெறவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே வசனம் இடம்பெறுகிறது.  சேவலின் ஓசையுடன் பின்னணி இசை கேட்கிறது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

 

கொட்டுக்காளி படத்தின் டிரைலர் வீடியோ 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago