கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

published 2 years ago

கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (வெள்ளிக்கிழமை நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பஹதூா் சாலை (ஒரு பகுதி), பூ மாா்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகா், செல்லப்பகவுண்டா் சாலை, சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடா் சாலை,

சுக்கிரவாா்பேட்டை, மரக்கடை , தெப்பக்குள மைதானம், ராம்நகா், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூா், பாலசுந்தரம் சாலை, புதியவா் நகா் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்ப செட்டியாா் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி.

ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்ம ஊரு கனெக்‌ஷன் 

உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்த செய்திக்குள் பதிவிடப்படும்...  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe