பெண்களுக்கான மிகப்பெரிய வாக்-இன் ஷோ ஆடை அலங்கார அணிவகுப்பு .

published 2 years ago

பெண்களுக்கான மிகப்பெரிய வாக்-இன் ஷோ ஆடை அலங்கார அணிவகுப்பு .

கோவை: கோவை ஆர் எஸ் புரத்தில்  பெண்களுக்காக KOSKI கோஸ்கி வழங்கும்  "சூப்பர் வுமன்" தீம் பெண்களுக்கான மிகப்பெரிய வாக்-இன் ஷோ ! ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது

கோவை ஆர் எஸ் புரம் டிபி ரோடு சந்திப்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பை பிரபல ஆடை வடிவமைப்பாளர்  கருண் ராமன் தலைமையில் மருத்துவர் சமையல் கலைஞர். சமூக ஆர்வலர் போட்டோகிராபர் . ஆடை வடிவமைப்பாளர்.என பல்வேறு துறையைச் சார்ந்த 10 பெண்கள் நவீன உடைகளை அணிந்து கொய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது

ஒவ்வொரு விழாக்காலத்தையும் சிறப்புமிக்கதாக  மறக்கமுடியாததாக மாற்றும் நோக்குடன் செயல்பட்டுவரும் KOSKI கோஸ்கி, இந்த பொங்கலில் 2023 ஜனவரி 20 ஆம் தேதி கோயம்புத்தூர் ஆர்எஸ் புரத்தில் 7000 சதுர அடி பரப்பளவில் பிரத்தியேகமான மணப்பெண் மற்றும் விழா ஆடைகளை  அமைத்துள்ளது.

இதுகுறித்து எஸ் பி இ  யுனிக் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாகிகள் பிரதீப் .பாலு .கணேஷ். ஆகியோர் தெரிவித்ததாவது

மணப்பெண்ணுக்கான ஆடைகள் முதல் திருமணத்தில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கான ஆடைகள் வரை அனைத்தும் எங்களிடம் உள்ளன. நிச்சயதார்த்த ரேக்குகள், ஹல்தி, சங்கீத் உடைகள் மற்றும்  அனைத்து வகை உடைகளும் எங்களிடம் உள்ளன 
இந்த ஃபேஷன் வாக்கின் நோக்கம் எளிமையானது: ஃபேஷன் மூலம் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த விரும்பும் எவருக்கும் அணுகக்கூடிய மலிவு விலையில் ஆனால் ஆடம்பரமான தோற்றதை உருவாக்க கூடியது. என்று கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe