கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

நாளை (பிப்.24) மின்தடை ஏற்படும் கோவை தெற்கு பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

நாளை (பிப்ரவரி 24)9:00 முதல் 4:00 மணி வரை கிழ்குறிப்படபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
குருநல்லிபாளையம் துணை மின்நிலையம்

குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்துார், பனப்பட்டி,மேட்டுபாவி மன்றாம்பாளையம்,கொத்தவாடி காரச்சேரி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது 
 

தகவல்: லட்சுமி, செயற்பொறியாளர், நெகமம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe