திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் நாளை (ஜூன் 14) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக திருப்பூர் பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் ஜூன் 14ம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெருமாநல்லூர் துணை யின் நிலையம்

பெருமாநல்லுார், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூதுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குப்பதி, வலசுபாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூார்.

சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையம்: சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம்,ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், வாலியூர், கண்ணீர்பந்தல் பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைக்குளம், சாவக்கட்டுபாளையம்.

சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதுார், களிஞ்சிப்பாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைக்குளம்,பிச்சாண்டம்பாளையம், ஒட்டபாளையம், ஓலப்பாளையம்.

பழங்கரை துணை மின் நிலையம்: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூார், தங்கம் கார்டன். விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல்,ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. ஆபீஸ் கமிட்டியார் காலனி.

குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி.வி., நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்., நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி நகர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe