TNPSC செயலகம் வெளியிட்ட TNPSC AFC - தேர்வின் முதல் நிலை முடிவுகள்!

published 1 year ago

TNPSC செயலகம் வெளியிட்ட TNPSC AFC - தேர்வின் முதல் நிலை முடிவுகள்!

தமிழகம் : தமிழகத்தில் உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கு நடத்தப்பட்ட TNPSC AFC முதல் நிலை தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் முதன்மை தேர்வின் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC ACF தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு அரசு உதவி வனப் பாதுகாவலர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) கடந்த 2022ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்தாக இப்பணியிடத்திற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2023 மே 3ம் தேதி அன்று TNPSC ACF முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தேர்ச்சி பெற்று அடுத்த கட்ட முதன்மை தேர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் TNPSC AFC முதன்மை தேர்வு 13.08.2023 முதல் 20.10. 2023 வரை நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வர்கள் 02. 08. 2023 வரை முதன்மை தேர்வுக்கான தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe