அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் யார் தெரியுமா? ; விஜய்-க்கு எந்த இடம்?

published 1 year ago

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் யார் தெரியுமா? ; விஜய்-க்கு எந்த இடம்?

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்? என்ற ஆர்வம் நாம் அனைவருக்கும் இருக்கும். பொதுவாக தென்னிந்திய சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய நடிகர்கள் தான் அதிக சம்பளம் வாங்குவார்கள் என்று நாம் நினைத்திருப்போம்.

ஆனால் அது தான் இல்லை. இப்போதுள்ள தென்னிந்திய சினிமா நடிகர்கள் லிஸ்ட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் பெயர் டாப் ஐந்து இடங்களில் இல்லை.

தென்னிந்திய சினிமாவில் பணக்கார நடிகர் நாகர்ஜுனா தானாம். இவர் ஒரு திரைப்படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியும் பணக்கார நடிகர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரூ. 3 ஆயிரம் கோடி சொத்துக்களை வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகரும் இவர் தான்.

நாகர்ஜூனா சினிமாவில் மட்டும் முதலீடுகளை செய்யாமல் பல்வேறு துறைகளிலும் முதலீடுகளை செய்துள்ளாராம்.  நாகர்ஜூனா அன்னப்பூர்ணா பிலிம் ஸ்டூடியோவில் பார்ட்னராக உள்ளார். மேலும், ஐதராபாத்தில் மீடியா பள்ளி, கன்வென்ஷன் சென்டர், தொலைக்காட்சி சேனல்கள் என பல  தொழில்களில் நாகர்ஜூனா பணத்தை முதலீடு செய்ததன் மூலமாகவே இவருக்கு பல கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் அதிக சொத்து மதிப்புடன் வாழும் டாப் 10 நடிகர்களின் லிஸ்ட் இதோ:-

1வது இடம்- நாகர்ஜுனா- ரூ.3000 கோடி சொத்து

2வது இடம் - வெங்கடேஷ் -ரூ.2200 கோடி சொத்து

3வது இடம் - சிரஞ்சீவி-ரூ.1650 கோடி சொத்து

4வது இடம் - ராம் சரண்-ரூ.1370 கோடி சொத்து

5வது இடம் - ஜுனியர் என்.டி.ஆர்-ரூ.450 கோடி சொத்து

6வது இடம் - விஜய்-ரூ.445 கோடி சொத்து

7வது இடம் - ரஜினி-ரூ.430 கோடி சொத்து 

8வது இடம் - அல்லு அர்ஜுன் மற்றும் மோகன்லால்

9வது இடம் - மோகன்லால்

10வது இடம் - கமல்ஹாசன்-ரூ.388 கோடி சொத்து

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe