அழைப்பிதழோடு காய்கறிகள்.. அசத்தலான 'ஐடியா' செய்த கோவை பெண் காய்கறி வியாபாரி

published 1 year ago

அழைப்பிதழோடு காய்கறிகள்.. அசத்தலான 'ஐடியா' செய்த கோவை பெண் காய்கறி வியாபாரி

கோவை : இன்றைய காலத்தில் திருமண நிகழ்வுகளில் வித விதமான சம்பவங்கள் நிகழ்ந்து இணையத்தில் டிரெண்டாவது வாடிக்கையாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் மேட்டுப்பாளையம் உழைப்பாளர் மார்க்கெட்டில் காய்கறி சிறு வியாபாரம் செய்து வரும் குணசுந்தரி இவரது மகள் கீர்த்தனா தேவி சரவணகுமார் திருமண அழைப்பிதழை தற்போது அதிக விலை உயர்வாக உள்ள தக்காளி சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு போன்ற பொருட்களுடன் திருமண அழைப்புகளை விநியோகித்து வருகிறார். 

முன்பெல்லாம் உறவினர்களுக்குப் பல வகைகளான ஆப்பிள் ஆரஞ்சு வாழைப்பழம் போன்றவைகளை வைத்து திருமணத்திற்கு அழைக்கும் முறை மாறி தற்போது காய்கறிகளை வைத்து திருமணத்திற்கு அழைத்து வருவது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe