தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

published 1 year ago

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம்  லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நிகழ்ச்சி நிரல் மேலாண்மை உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கபபடுகின்றன.
 

காலியிடங்கள் (Vacancy):

Programme Management Assistants – 03

Data Entry Operators (DEO) – 02

சம்பளம் (Salary):

Programme Management Assistants – Rs. 50,000/-

Data Entry Operators (DEO) – Rs. 25,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Programme Management Assistants:

MBA, B.Tech (Textiles)

Bachelor of Design

அனுபவம்(EXPERIENCE)  - 2 years

Data Entry Operators (DEO):

இளநிலை பட்டம் + தட்டச்சு செய்யும் திறன் + ஓராண்டு அனுபவம்   (GRADUATE DEGREE + GOOD TYPING SPEED MUST+1 YEAR EXPERIENCE)

தேர்வு செய்யும் முறை (Selection Process):

விண்ணப்பிக்கும் முறை :

 https://loomworld.in/  என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி  - 31.08.2023
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe