பொருளாதார வீழ்ச்சி..!அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்த்திய இலங்கை அரசு

published 2 years ago

பொருளாதார வீழ்ச்சி..!அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்த்திய இலங்கை அரசு

பொருளாதார வீழ்ச்சி..!
பெட்ரோல்,டீசல் விலையை ஜெட் வேகத்தில் உயர்த்திய இலங்கை அரசு..!

அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள
நிலையில் 303 ரூபாய்க்கு விற்கபட்டு வந்த  பெட்ரோல் முப்பத்தி எட்டு ரூபாய் உயர்த்தபட்டு 338 ரூபாய்க்கு விற்கபடுகிறது.214 ரூபாய்க்கு விற்கபட்ட
டீசல் விலையை அதிரடியாக 75 ரூபாய் உயர்த்தி 289 ரூபாய்க்கு விற்கபடுகிறது.இதனால இலங்கை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஐந்து நாடுகளுடன் பேச்சு வார்த்தை தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் நாளை முதல்  330கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடை அடைப்பு நடத்த தீர்மானிக்கபட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe