கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வின் மகன் இயற்கை எய்தினார் 🙏🙏

published 1 year ago

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ-வின் மகன் இயற்கை எய்தினார் 🙏🙏

கோவை: இரங்கல் செய்தி

கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் அர்ச்சுணன் மகனும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் கோவை மாநகர் மாவட்ட இணை செயலாளருமான கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இதையடுத்து இன்று பிற்பகல் அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு கோவை செட்டி வீதி பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது.

கோபாலகிருஷ்ணனின் பிரிவால் வாடும் அவரது  குடும்பத்தாருக்கும், அதிமுகழக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-

Newsclouds Coimbatore

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe