கிருஷ்ண ஜெயந்தி : கிருஷ்ணா - ராதையாக மாறிய கோவை க்யூட் குட்டீஸ் - புகைப்படத் தொகுப்பு - 2

published 1 year ago

கிருஷ்ண ஜெயந்தி : கிருஷ்ணா - ராதையாக மாறிய கோவை க்யூட் குட்டீஸ் - புகைப்படத் தொகுப்பு - 2

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கோவில்களில் வழிபாடு நடத்தி கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து பூஜிப்பது வழக்கம். இந்த நாளிலேயே ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து அவர்களின் கால்களை அரிசி மாவில் நனைத்து கால் தடங்களை வீடுகளில் பதிப்பார்கள்.

இப்படி பதிக்கும் போது கிருஷ்ணர் தங்கள் வீடு தேடி வந்ததாக மக்கள் நம்புவது வழக்கம். அது மட்டுமல்லாது தங்களது பிஞ்சு குழந்தைகளின் பாதங்களை வீட்டில் பதியவைத்து அழகு பார்ப்பது பெற்றோருக்கு கிடைக்கும் அலாதி இன்பம். இதே போல், கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணியும் குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கும், தங்கள் வீதிகளில் உள்ள பொது இடங்களுக்கும் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பெற்று வருவார்கள்.

அப்படிப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி நாளில் கோவையைச் சேர்ந்த குழந்தைகள் கிருஷ்ணா மற்றும் ராதை வேடமணிந்திருந்தனர். இதனை நியூஸ் க்ளவுட்ஸ்-க்கு அனுப்பக் கோரியிருந்தோம். அப்படி பல பெற்றோர்கள் அனுப்பிய கோவையின் செல்ல குழந்தைகளின் க்யூட் போட்டோஸ் உங்கள் பார்வைக்கு...

யுக்தா - கோவை

வேதா அஷ்வனா - திருப்பூர் 

தன்யா ஸ்ரீ - திருப்பூர் 

ஹர்திக் - ஆவரம்பாளையாம் 

ஸ்ரீ ஆதவ் - செல்வபுரம் 

 

யோஸ்வன், மிருதுன்யா - ஜெர்மென்

குட்டி ராதை - கோவை

பகத், ராமநாதபுரம் 

அதிரன், கோவை

புகழ்மதி, சுண்டப்பாளையம் 

ஆரிக் - அம்பராம்பாளையம் 

ஸ்ரீவந்த், ஸ்ரீ அத்விகா - கோவை 

வர்ஷன், ஜெர்ஷினி ஸ்ரீ - கோவை 

ஆர்திஷ் - மேட்டுப்பாளையம்  

ஷஷ்டிகா - கோவை 

ஸ்ரீ பிரியன் - புதுக்கோட்டை  

கனிஷ்க் - இடிகரை  

சர்வேஷ் - மேட்டுப்பாளையம்  

 

தருண்யா - கொடுவாய்

கோவை குட்டீஸ்

இந்த செய்திக்குள் விடுபட்ட புகைப்படங்களை காண லிங்க்-ஐ கிளிக் செய்யவும் : கிருஷ்ண ஜெயந்தி : கிருஷ்ணா - ராதையாக மாறிய கோவை க்யூட் குட்டீஸ் - புகைப்படத் தொகுப்பு-1

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe