கிருஷ்ண ஜெயந்தி : கிருஷ்ணா - ராதையாக மாறிய கோவை க்யூட் குட்டீஸ் - புகைப்படத் தொகுப்பு - 1

published 1 year ago

கிருஷ்ண ஜெயந்தி : கிருஷ்ணா - ராதையாக மாறிய கோவை க்யூட் குட்டீஸ் - புகைப்படத் தொகுப்பு - 1

கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கோவில்களில் வழிபாடு நடத்தி கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து பூஜிப்பது வழக்கம். இந்த நாளிலேயே ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து அவர்களின் கால்களை அரிசி மாவில் நனைத்து கால் தடங்களை வீடுகளில் பதிப்பார்கள்.

இப்படி பதிக்கும் போது கிருஷ்ணர் தங்கள் வீடு தேடி வந்ததாக மக்கள் நம்புவது வழக்கம். அது மட்டுமல்லாது தங்களது பிஞ்சு குழந்தைகளின் பாதங்களை வீட்டில் பதியவைத்து அழகு பார்ப்பது பெற்றோருக்கு கிடைக்கும் அலாதி இன்பம். இதே போல், கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணியும் குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கும், தங்கள் வீதிகளில் உள்ள பொது இடங்களுக்கும் சென்று போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பெற்று வருவார்கள்.

அப்படிப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி நாளில் கோவையைச் சேர்ந்த குழந்தைகள் கிருஷ்ணா மற்றும் ராதை வேடமணிந்திருந்தனர். இதனை நியூஸ் க்ளவுட்ஸ்-க்கு அனுப்பக் கோரியிருந்தோம். அப்படி பல பெற்றோர்கள் அனுப்பிய கோவையின் செல்ல குழந்தைகளின் க்யூட் போட்டோஸ் உங்கள் பார்வைக்கு...

காரெழிலன் - கோவை

தன்விக் சாய் - கோவை

ருத்வா சாய், மோஹிதா ஸ்ரீ - அப்பநாயக்கன்பட்டி
 

ஸ்ரீ மித்ரன் - சௌரிபாளையம்

லினேஷ் - சூலூர் 

லிதிஷ், சிதிக்சா - கருப்பராயன்பாளையம்

ஸ்ரீ  நிதி - பொள்ளாச்சி

ரக்ஷ்தா, சம்யுக்தா - கோவை 

தன்விகா ஸ்ரீ - கோவை   

விஜய் - கோவை 

ஸ்ரீஹரி - வெள்ளலூர் 

நிஷாந்த் - எட்டிமடை  

ஷதன் ஆதித் - பொள்ளாச்சி  

 நிகிலேஷ் - பச்சாகவுண்டன் வலசு  

தரனிஷ்ராஜ் - பெரியநாயக்கன்பாளையம்  

குகன் வீரவ் - சங்கோதிபாளையம் 

கேஷவ் - சங்கோதிபாளையம் 

ஆத்விக் - உப்பிலியபாளையம் 

ரிதம் மனு - பீளமேடு  

காவியா ஸ்ரீ - சின்னியம்பாளையம் 

 

இந்த செய்திக்குள் விடுபட்ட புகைப்படங்களை காண லிங்க்-ஐ கிளிக் செய்யவும் : கிருஷ்ண ஜெயந்தி : கிருஷ்ணா - ராதையாக மாறிய கோவை க்யூட் குட்டீஸ் - புகைப்படத் தொகுப்பு-2

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe