கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் நாளை  மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால், வரும் 27.09.2023 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

கோவையில் நாளை (27.9.2023) ஆர்.எஸ்.புரம் சுற்றுவட்டாரங்களில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

கல்வீரம்பாளையம் மருதமலை ரோடு ஐஓபீ காலனி அண்ணா பல்கலைக்கழக வளாகம் மருதமலை கோவில் சுற்றுப்பகுதிகள் டாட்டா நகர் அண்ணா நகர் லட்சுமி நகர் டன்சா நகர் நவாவூர் பிரிவு கல்பனா நகர் குறியா கார்டன் கோல்டன் நகர் மருதநகர் சின்மயா நகர் இந்திரா நகர் ஜி கே எஸ் அவென்யூ சுப்ரமணியம் நகர் மற்றும் பொம்மனம்பாளையம்.

அதேபோல குனியமுத்தூர் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் 4 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின் விநியோகம் தடை படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:-

குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், பி.கே.புதூர் (ஒரு பகுதி)., கோவைப்புதூர், நரசிம்மபுரம் (ஒரு பகுதி) மற்றும் சுண்டக்காமுத்தூர்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் ரோடு (ஒரு பகுதி), லாலி ரோடு, டி.பி ரோடு (ஒரு பகுதி), கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி ரோடு (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமனியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட் ஹவுஸ் ரோடு, பூமார்கெட், ஆர்ஜி வீதி காமராஜபுரம் பகுதி, பொன்னையராஜபுரம், EB காலனி, சொக்கம்புதூர், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, இராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி) மற்றும் இடையர் வீதி, P.M.சாமி காலனி மற்றும் சுண்டப்பாளையம் ரோடு (ஒரு பகுதி).

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe