கோவை மாநகரப் பகுதிக்குள் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்- லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரரின் காட்சிகள்...

published 1 year ago

கோவை மாநகரப் பகுதிக்குள் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்- லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரரின் காட்சிகள்...

கோவை: மாநகரப் பகுதிக்குள்
வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள் லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

கோவை 100 அடி ரோடு 9"ஆவது வீதியில் குடியிருந்து வருபவர் சுப்ரமணி. இவருடைய வீட்டில் தண்ணீர் அளவிடும் மீட்டர் பாக்சில் 4"அடி நீள சாரைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது.

இது குறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் பாம்பு பிடி வீரரான சஞ்சய் விரைந்து வந்து மீட்டர் பாக்சில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

இதேபோல் ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரை பாம்பையும் பாம்பு பிடி வீரர் சஞ்சய் பிடித்தார். பிடிபட்ட இரண்டு பாம்புகளையும் வனத் துறையினரிடம் ஒப்படைக் கப்பட்டது. வனத்துறையினர் பாம்புகளை மதுக்கரையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டபட்டது.

தற்போது பாம்புபிடி வீரர் பாம்புகளை லாவகமாக பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

பாம்புபிடி வீரரின் வீடியோவை காண லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/f75tOjM2C8A?si=0jXiO-CwQb5WMAOu

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe