காரமடையில் தென்பட்ட முதலை..!

published 1 year ago

காரமடையில் தென்பட்ட முதலை..!

கோவை: காரமடை அருகே குட்டை ஒன்றில் முதலை தென்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் காரமடையை எடுத்த பெல்லாதி குரும்பபாளையத்தில் குட்டை ஒன்று உள்ளது. கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக குட்டைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

இதனிடையே நீரில் முதலை ஒன்று வந்துள்ளது. அந்த முதலை குரும்பபாளையத்தில் கரைப்பகுதியில் தென்பட்டுள்ளது.

இதனை அவ்வழியாகச் சென்ற சிலர் படம் பிடித்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் மற்றும் வீடியோ காரமடை சுற்றுவட்டார் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

இது பொதுமக்களை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த வீடியோவை காண லிங்கை சொடுக்கவும் :https://youtube.com/shorts/BBkINLnWUeY?si=HMqtbFntgMnD0aZO

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe