திருப்பூரில் 16, 17ம் தேதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூரில் 16, 17ம் தேதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நாளை (16ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு  வருகிறது.

அந்த வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:

திருப்பூர் துணை மின் நிலையம்

அவிநாசிரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ., லே-அவுட், எஸ்.ஆர்., நகர் வடக்கு,

நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி; வித்யா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பாரதி நகர், வளையங்காடு,

முருங்கப்பாளையம், மாஸ்கோ நகர்,

காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி., தியேட்டர் ஏரியா, ஆஷர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டி.டி.பி., மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, சிங்காரவேலன் நகர் பகுதிகள்.

17ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:

கருவலுார் துணை மின் நிலையம்

கருவலுார், அரசப்பம்பாளையம், நைனாம் பாளையம், ஆரியக் கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதுார், காளிபாளையம், நம்பியாம்பாளையம், டப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe