பொள்ளாச்சியில் இன்று மின்தடை

published 1 year ago

பொள்ளாச்சியில் இன்று மின்தடை

கோவை : பொள்ளாச்சியில் இன்று  மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் 21ம் தேதி பொள்ளாச்சியில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாளக்கரை துணை மின்நிலையம்

பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ஜமீன் முத்துார், அய்யம்பாளையம், மண்ணுார், ராமபட்டிணம், வெள்ளையகவுண்டனுார், கொசுமடை, ராமநாதபுரம், ஜலத்துார், தேவம்பாடி, டி.காளிபாளையம், களத்துபுதுார், செல்லாண்டிகவுண்டன்புதுார்,

நல்லுாத்துக்குளி, ஒரக்களியூர், போடிபாளையம், குளத்துார், பொன்னாயூர், முருகன் நிலையம், நல்லுார், சக்திகார்டன், காந்திநகர், வடுகபாளையம் மேற்கு பகுதி, கோல்டன் சிட்டி, டி.நல்லிகவுண்டன்பாளையம், ஆர்.பொன்னாபுரம்,

ஆ.சங்கம்பாளையம், வேலவன் நகர், சக்தி மில் பின்புறம், சிங்கார வேலன் காலனி, ஜெ.ஜெ., காலனி, வெங்கடேஷ் காலனி, சேரன் தொழிலாளர் காலனி, சரஸ்வதி அவென்யு மற்றும் பெருமாள் நகர்.

மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்

பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட, வாழைக்கொம்பு நாகூர், சுப்பேகவுண்டன்புதுார், ஆலங்கடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதுார், பெரியபோது, திவான்சாபுதுார், கணபதிபாளையம், கோவிந்தாபுரம்,

காளியப்பகவுண்டன்புதுார், ஆத்துப்பொள்ளாச்சி, பூச்சனாரி, திம்மங்குத்து, சாத்துப்பாறைசித்துார், சாமியாண்டிபுதுார், நாதேகவுண்டன்புதுார், மண்ணுார், கோபாலபுரம், தாவளம்.

ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe