புத்தாண்டுவந்தாச்சு.. மீம்ஸ் கூடவே வந்தாச்சு... டிரெண்டாகும் நியூ இயர்

published 1 year ago

புத்தாண்டுவந்தாச்சு.. மீம்ஸ் கூடவே வந்தாச்சு... டிரெண்டாகும் நியூ இயர்

கோவை: மீம்ஸ்!ஆங்கில புத்தாண்டை முன்னிட்டுசமூக வலைதளங்களில் பல்வேறு மீம்கள் பகிரப்பட்டுவருகின்றனர்.

புத்தாண்டைபுத்துணர்ச்சியுடன் கொண்டாடவும், பல்வேறு இலக்குகளை நிர்ணயித்தும்தொடங்க நினைக்கின்றனர் நம் மக்கள். 

 

ஆனால்குறித்த இலக்குகளை அடைகிறோமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதனை கருவாகக் கொண்டு கிண்டல் செய்யும்விதமாக ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டின் போதும், ஆங்கில புத்தாண்டின் போதும் பல்வேறு மீம்கள்உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வலம்வருகின்றன. 

அந்த வகையில் 2024 ஆங்கில புத்தாண்டு துவங்கஉள்ள நிலையில், சில மீம்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.  

இந்த மீம்கள் நம்மில் பலர் வாழ்க்கையை நகைசுவையாக சூட்டிகாட்டுகிறது, இவற்றில் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ பொருத்தமான மீம்களை ஷேர் செய்து, உங்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக தொடங்குகள்.  

அந்த மீம்களில் சிலவற்றை தொகுத்து உங்கள் பார்வைக்கு வழங்கியுள்ளோம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe