கோவையில் இன்று இரவு பணியில் உள்ள போலீசாரின் எண்கள்..! அவரச உதவிக்கு அழைக்கலாம்!

published 1 year ago

கோவையில் இன்று இரவு பணியில் உள்ள போலீசாரின் எண்கள்..! அவரச உதவிக்கு அழைக்கலாம்!

கோவை: கோவை புறநகரில் இன்று இரவு பணியில் இருக்கும் போலீசாரின் தொலைபேசி எண் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

இரவு நேரங்களில் பிரச்சனைகளை சந்திக்கும் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நாள்தோறும் கோவை புறநகரில் இரவு பணியில் இருக்கும் போலீசார் தொலைபேசி எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று (3ம் தேதி) இரவு பணியில் இருக்கும் போலீசாரின் பெயர்கள், காவல் எல்லை மற்றும் அவர்களது தொலைபேசி எண் விவரங்கள் பின்வருமாறு:

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் கணேஷ்மூர்த்தி- 9498189107

பேரூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் செல்வகுமாரி - 9498182681

கே.ஜி.சாவடி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் குமரேசன் - 9498173804

கருமத்தம்பட்டி காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சுமதி - 9498175782,

கோவில்பாளையம் காவல் நிலையம் செந்தில்குமார் 7010390773

பொள்ளாச்சி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் கவிராவ் - 7010729478

வால்பாறை காவல் நிலையம் ஆய்வாளர் சுமதி - 9965758888

மேட்டுப்பாளையம் காவல் நிலையம் ஆய்வாளர்  நவநீதகிருஷ்னன் - 8300000646

பொதுமக்கள் அவசர காலத்தில் மேற்கண்ட தொலைபேசி எண்களை அழைத்து போலீசாரின் உதவியை கோரலாம்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe