கோவை, அவிநாசி, சோமனூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

published 1 year ago

கோவை, அவிநாசி, சோமனூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவை: கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 7ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பசூர் துணை மின் நிலையம்

பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமாபுதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதுார், அம்மா செட்டிபுதுார், புதுப்பாளையம் மற்றும் பூலுவபாளையம்.

துடியலுார் துணை மின் நிலையம்

கு.வடமதுரை, துடியலுார், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ.காலனி, பழனிக்கவுண்டன்புதுார், பன்னிமடை, தாளியூர், திப்பனுார், பாப்பநாயக்கன்பாளையம், வேணுகோபால் மருத்துவமனை சுற்றுப்பகுதி மற்றும் கே.என்.ஜி.புதுார்.

காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்

காடுவெட்டிபாளையம், சந்திராபுரம், நல்லகவுண்டன்பாளையம், செலம்பராயம்பாளையம், மோளகாளிபாளையம், வலையமுத்துார் ஒருபகுதி, கணபதிபாளையம், மோப்பிரிபாளையம், வாகராயம்பாளையம், பாப்பம்பட்டி, சாலையூர் மற்றும் அன்னுார் ஒருபகுதி.

கானுார்புதுார் துணை மின் நிலையம்

கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe