கோவை புறநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவை புறநகரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 18ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கணியூர் துணை மின் நிலையம்

ராசிபாளையம், அருகம்பாளையம், சீபா நகர், சுப்பராயன் பாளையம், கணியூர், கொள்ளுபாளையம், ஊத்துப்பாளையம், தென்னம் பாளையம் ஒரு பகுதி.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe