பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை

published 1 year ago

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை

கோவை: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகள் பின்வருமாறு:

தேவணாம்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி மின்தடை ஏற்பட உள்ளது.

தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதுார், சேரிபாளையம், எம்மேகவுண்டம்பாளையம், ஆண்டிபாளையம்.

மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்

மில்கோவில்பாளையம், 
காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், கக்கடவு, சோழனுார், செங்குட்டைபாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி

ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்பட உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe