பொள்ளாச்சி வட்டாரத்தில் நாளை மின்தடை! - எந்தெந்த பகுதிகள்!

published 1 year ago

பொள்ளாச்சி வட்டாரத்தில் நாளை மின்தடை! - எந்தெந்த பகுதிகள்!

கோவை: பொள்ளாச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பொள்ளாச்சியின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பிப்.,7ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை துணை மின் நிலையம்

ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது,

மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர்., புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ்., நகர், தாத்துார்.

மத்துார் துணை மின்நிலையம்

ஆவில்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம்,

எஸ்.பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, நம்பியமுத்துார், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனுார், தென்சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார்.

பொள்ளாச்சி துணை மின்நிலையம்

பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், எரிப்பட்டி, பெரியாக்கவுண்டனுார், ஆலாம்பாளையம், கோட்டாம்பட்டி, புளியம்பட்டி,

ஆ.சங்கம்பாளையம், ஆச்சிபட்டி, கொங்கநாட்டான்புதுார், சோழனுார், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லுார், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம், நாயக்கன்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, நல்லுார்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe