பெண்களே பொறாமைப்படும் பேரழகு...! அம்பானியின் மருமகள் ராதிகாவின் அசத்தல் புகைப்படங்கள்!

published 11 months ago

பெண்களே பொறாமைப்படும் பேரழகு...! அம்பானியின் மருமகள் ராதிகாவின் அசத்தல் புகைப்படங்கள்!

இந்தியாவின் டாப் பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்க்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இதனிடையே திருமணத்திற்கு முந்த நிகழ்ச்சிகள் கடந்த வாரம் நடைபெற்றது. குஜராத்தில் நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனிடையே கொள்ளை அழகில் ஜொலிக்கும் ராதிகா மெர்ச்சன்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை உங்கள் பார்வைக்கு...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe