மக்களவைத் தேர்தல்- கோவையில் அதிநவீன மின்னணு வாகனம்...

published 10 months ago

மக்களவைத் தேர்தல்- கோவையில் அதிநவீன மின்னணு வாகனம்...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தில் பொது மக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பதற்கான வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கோவை,பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்களிக்க அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருவதாகவும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மாநகர பகுதிகளில் விழிப்புணர்வுக்காக வீடியோ தயாரித்து வாகனத்தில் சென்று கோவை மாநகரம் முழுவதும் சுற்றி வருகிறது.

ரோட்டரி கிளப் மற்றும் தன்னார்வலர்கள் குழு மூலமாக செல்வந்தர்களுக்கு வாக்களிக்க விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை 100% வாக்கு ஏற்படுத்த விழிப்புணர் ஏற்படுத்த வருகிறோம்.ஒவ்வொரு தொகுதிக்கும் அப்சர்வர் இருக்கிறார்கள்.

கோவை மாநகரம் முழுவதும் நான்கு சக்கர வாகனங்களில் சோதனை செய்து வருகிறோம். வங்கி மேலார்களிடம் ஆன்லைன் ஆன்லைன் பணம் மாற்றத்தை கண்காணித்து வருகிறோம். அடுத்த மாதத்தில் வங்கி அதிகாரிகளை அழைத்து ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை குறித்து கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

விழிப்புணர்வு வீடியோ ஸ்மார்ட் சிட்டி ஆளும் அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என கேள்விக்கு:-

பல்வேறு வீடியோ தயாரித்துள்ளோம் மாடல் கோடு வயலின் கிடையாது.கோவையில் உள்ள பகுதிகளை தான் நாம் எடுக்க முடியும் என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe