கோவையில் ஒம் முருகா ஓம்... ஓம்... என கோஷமிட்டவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த முதியவர்!

published 10 months ago

கோவையில் ஒம் முருகா ஓம்... ஓம்... என கோஷமிட்டவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த முதியவர்!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வபுரத்தை சேர்ந்த துரைசாமி என்ற சுயேட்சை வேட்பாளர் நடனமாடிக் கொண்டும் முருகா,முருகா என்று பாடிக்கொண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

 

நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது சிறுவயது முதல் ஆர்வம் இருந்த நிலையில் எம்.பியாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக இன்று கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன் என்றார். 

விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு சேவை செய்வதை இலக்காக வைத்துள்ளேன் என்றவர் அது சார்ந்த தொழில்கள் மற்றும் பொது மக்களுக்கு சேவை செய்வதே என்னுடைய இலக்கு என்றார்.

 

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/kAk6CvY5us8

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe