ஈஸ்டர் பண்டிகை- இயேசு உயிர்த்தெழுதலை தத்ரூபமாக செய்த அசத்திய கோவை குழந்தைகள்...

published 10 months ago

ஈஸ்டர் பண்டிகை- இயேசு உயிர்த்தெழுதலை தத்ரூபமாக செய்த அசத்திய கோவை குழந்தைகள்...

கோவை: புனித அந்தோணியார் ஆலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாட்டில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நடித்து கொண்டாடினர்.

கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோணியார் பேராலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டை தொடர்ந்து சரியாக 12 மணி அளவில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வு கொண்டாடப்பட்டது.

 

இதில் இயேசு உயிர்த்தெழும் முன் நடைபெறும் நிகழ்வுகளும் உயிர்த்தெழும்போது நடைபெறும் நிகழ்வுகளையும் தத்துரூபமாக நடித்து காட்சிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து ஈஸ்டரை வரவேற்று பாடல் பாடி திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/0aaKfnar0cM

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe