ஒ பை தமராவின் விஷு "பஃபே" விருந்து

published 10 months ago

ஒ பை தமராவின் விஷு "பஃபே" விருந்து

கோவை: கோயம்புத்தூரில் உள்ள ஓ பைதாமரா ஹோட்டலில் விஷு பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளுடன் விஷு தினத்தை கொண்டாடுகிறது.

ஓ பை தமரவின் ஓ கஃபே  விருந்தினர்களுக்கு விஷு சத்யாவை வழங்க தயாராக உள்ளது.

ஆப்பம், சாட், பாஸ்தா, தோசை மற்றும் பலவகையான பஃபே உணவுகள் உட்பட பலவகையான லைவ் கவுண்டர்களை வழங்குகிறது.

பஃபேவைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் சிறப்பு மாக்டெயில்களும் கிடைக்கும்.

10 பேருக்கு மேல் உள்ள குழுக்களுக்கு 20% தள்ளுபடி சலுகை சலுகை வழங்கப்படும்.

விஷு விருந்திற்க்கு கட்டணம் பெரியவருக்கு ரூ.1399 மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ 799 ஆகும்.

முன்பதிவிற்கு +0422 6656000 தொடர்பு  கொள்ளவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe