கோவை, மதுரை, புதுவையில் எப்போது மழை?

published 2 weeks ago

கோவை, மதுரை, புதுவையில் எப்போது மழை?

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/CFoSUzRjtqAEmBrOacEIKZ

கோவை: கோவை, மதுரை, புதுவையில் எப்போது மழை பெய்யும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும்  நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.


இதனிடையே கோவை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மதுரையில் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரியில் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw