கோவை டிமார்ட்டில் பகுதி நேர வேலைவாய்ப்பு.!

published 10 months ago

கோவை டிமார்ட்டில் பகுதி நேர வேலைவாய்ப்பு.!

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் டிமார்ட் நிறுவனத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர், பாப்பம்பட்டி பிரிவு உள்ளிட்ட இடங்களில் டிமார்ட் ஹைபர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் சிங்காநல்லூர் கிளையில் பகுதி நேர வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு 9500169154/ 9176727840 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளதா எங்களிடம் தெரியப்படுத்துங்கள் நாங்கள் கோவை மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம். உங்கள் நிறுவனத்தில் உள்ள வேலை வாய்ப்பு விவரங்களை NewsClouds WhatsApp எண்ணிற்கு அனுப்பலாம்:  99444 38011

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe