Wipro நிறுவனத்தில் வேலை: டிகிரி இருந்தால் போதும்... சூப்பர் வாய்ப்பு!

published 10 months ago

Wipro நிறுவனத்தில் வேலை: டிகிரி இருந்தால் போதும்... சூப்பர் வாய்ப்பு!

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனேவில் உள்ள விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள  Associate, Lead Administrator, Processor, Developer, Service Desk Analyst, Data Analytics Architect, Senior MLM, Cyber Security Analyst பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்  விரைவில்  விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.  

கல்வி

மேற்கண்ட பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

Wipro நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேர்வு  முறை

மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு  மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

மேலும் விவரங்கள்

இதுதொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://careers.wipro.com/careers-home/jobs?page=1 என்ற இணைய தளத்தை பார்வையிடவும். 

 

மத்திய அரசில் வேலைவாய்ப்பு; 12ம் வகுப்பு தகுதி, 3712 பணியிடங்கள்! - முழு விவரம் இதோ!

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe