மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் ; நடிகர் பாக்கியராஜ் பேச்சு

published 2 years ago

மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் ;  நடிகர் பாக்கியராஜ் பேச்சு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

சென்னை: பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதினார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், தற்போது நடிகர் பாக்கியராஜ் பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாக்கியராஜ் மேலும் கூறியதாவது:

பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டு இருக்கிறது. விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை. அவரை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்

இவ்வாறு அவர் கூறினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe