நல்லை அல்லை... பச்சை நிற புடவையில் மிளிரும் அதிதி!

published 1 week ago

நல்லை அல்லை... பச்சை நிற புடவையில் மிளிரும் அதிதி!

நடிகை அதிதி ராவ் பச்சை நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.




2009ம் ஆண்டு  மணிரத்னம் இயக்கத்தில்  வெளியான ' காற்று வெளியிடை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தொடர்ந்து சைக்கோ,  ஹே சினாமிகா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட தமிழ்  படங்களில் நடித்துள்ளார்.





தற்போது பாலிவுட் திரைப்படங்களிலிலும் பிஸியாக  நடித்து வருகிறார். அவ்வப்போது மாடலிங்கிலும் அசத்தி வருகிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஹீராமண்டி என்ற  வெப் தொடர் மே 1 அன்று  நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.




நடிகர் சித்தார்த்துடன் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் இந்த  ஜோடி திருமண தேதியை அறிவிப்பார்கள்.





சமூக வலைத்தளங்களில்  அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதிதி ராவ்  பகிர்வார். அந்த வகையில் பச்சை நிற புடவையில் மல்லிகை பூ சூடி இருக்கும் தனது அழகிய போட்டோக்களை  இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw