மேட்டுப்பாளையத்தில் ஆலங்கட்டி மழைங்கோ!

published 2 weeks ago

மேட்டுப்பாளையத்தில் ஆலங்கட்டி மழைங்கோ!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

கோவையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வரும் நிலையில், மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆகிய பகுதிகளில் இன்று ஆலங்கட்டி மழை பெய்தது.


பொதுமக்கள் ஆலங்கட்டி மழை வழியே கிடைத்த ஐஸ் கட்டிகளை எடுத்து உற்சாகமாக விளையாடினர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw